Surprise Me!

எனக்கு நீ வரம் தரவேண்டும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-01-19 4 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

எனக்கு நீ வரம் தரவேண்டும் முருகா!.
என்றும் உனைமறவா மனம் என வேண்டும்!

மனக்கவலை இல்லா வாழ்வு நிலை வேண்டும்!
மங்காத பக்தி கொண்டு உனைப் பாட வேண்டும்!

இனிக்கும் கனி போன்ற இனிய உன் அன்பு வேண்டும்!
இதயத்து விளக்காக என்றும் நீ விளங்க வேண்டும்!

பனிக்குள் மலர் பூத்து மணக்கும் தன்மை போன்று பரவும் அருள் தந்து பாவிக்க வேண்டும்!

Buy Now on CodeCanyon